Spontaneous Innovative Minds—>SIM

Creativity, Originality, Persistency.

Archive for February, 2009

FLASH BACK-ARVIND !!!

Posted by #Aravind Raj# on February 9, 2009

அரவிந்த் இன் FLASH BACK  starts !!!

Do you know about flash back?

Flash back means கடந்த கால சம்பவங்கள் or மறைத்து வைக்கபட்டுள்ள ரகசியங்கள்…………

ஒவ்வொரு மனிதனுக்கு பின்னால் ஆயிரகணக்கில் ரகசியங்கள் இருக்கலாம், அந்த ரகசியங்கள் எல்லாம் ஒரு நாள் வெளிவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ………..

This FLASH BACK is also of same kind!!!

WAIT AND SEE………………………………………

Posted in General | 6 Comments »