Spontaneous Innovative Minds—>SIM

Creativity, Originality, Persistency.

Posts Tagged ‘friendship’

பொக்கிஷமாய் ஒரு பொற்காலம்

Posted by *Madan kumar* on January 7, 2011

Welcome to the official blog and the Myspace Comments, Glitter Graphics at GlitterYourWay.compost of

Myspace Comments, Glitter Graphics at GlitterYourWay.com

Yes. 100% true. A real golden period that flourished and nourished my life. I am sure it is the same as the case for few other people because of whom it happened in my life and for whom it happened because of me ( hope so ). Actually the title meaning golden period is same for our blog also. Yeaaaaaaa, this is the half century post for our blog. If i am correct it was me who started this blog with the help of joel on feb 2007. Then joined ram, kathir, aravind, nirmal and to tell the truth i still remember the first post posted here just like eleven along with ten bloggers ( பத்தோட பதினொன்னு 😀 ). Now coming to a gradual progress. Ok. What to post here as the 50th post. I have seen few posting a cake picture, few thanking all readers. நம்ம கொஞ்சம் வித்தியாசமானவங்க  அப்படின்னு சொல்லி மொக்க வாங்கணுமா? வேணாம்.. Just going to post what is apt to post as 50th post.

History of blog? It will be something usual right? Then what? Why not history of history of blog? Sounds different or mokkai? Let me tell. The history which caused the history of this blog. It may be just a post to read for you. But for me and for us, it is definitely a history i think. I can say proudly to myself, this blog is the one of the few which is maintained by multi personalities ( konjam overo? ). How it happened? Can be a rewind that brushes me a little. I still cannot forget a small, innocent boy standing alone in the balcony of second floor of a multi – storied block after the assembly meet over with many people happily dispersing except this boy who found no companion or a familiar face to talk or walk along with. Yes. The small boy was none other than yours friendly madan. And the day was september 5 2005 the first day of my college. After function over, many people who were already familiar to each other as they attended few classes before for payment quota students. And few others were having friends from school. But I was one among the few who had no other friend from school. Infact i am the first student from my school to join in AIHT. So was standing like a single palm tree. And to my straight opposite another palm tree ( may be a smaller tree ) was standing single. I spotted him and made up my mind to talk a few words with him. Hi அப்படின்னு சொன்னேன். அவனும்  hi அப்படின்னு  சொன்னான். பேச  ஆரம்பிச்சோம், பேச ஆரம்பிச்சோம், classroom வர வரைக்கும் பேசினோம். திடீர்ணு எந்த  area அப்படின்னு கேட்டா, ECRnu சொன்னான். நா  அப்படியே ஷாக் ஆய்ட்டேன். நம்ம schoolla இருந்து யாருமே இல்ல. சரி நம்ம areavadhu இருக்கானே.

Mad_aravind நாட்கள் நகர்ந்தன. அவரு college வர்ரதுல ரொம்ப perfect. வாரத்துல 6 நாள்னா, அதுல கண்டிப்பா ஒரு நாள் college வந்துடுவான். வர ஒரு நாளும் உடம்பு சரி இல்லன்னு rest room போய்டுவான். I felt very very lonely the remaining days. அப்போ சில characters நா note பண்ண ஆரம்பிச்சேன். First rowla ஒரு குண்டு கருப்பன், அவன் பக்கத்துல அவனுடைய புள்ள மாதிரி ஒருவன். கேட்டா நாங்க ரெண்டு பேரும் area friends. ஒருத்தன்  vana vani இன்னொருத்தன் guru nanaknu சொன்னான். அப்பரம் இன்னொரு தடியன். அப்பாவியா மூஞ்ச வச்சி அங்க இங்க கைய்ய வைக்கிறவன். Time passingkku அடி வாங்குறவன். Seri பேசி பாப்போமேன்னு பேச ஆரம்பிச்சேன். கேட்டதுக்கு villuppuramnu சொன்னான். அப்பரம் side rowla என்னைவிட கொஞ்சம் குண்டா ஒரு character. அதுவா வந்து பேசியது. செம seriousa பேசுவான். திடீர்ணு மொக்கையா பேசுவான். கேட்டா St.Beads Anglo Indiannu சொல்லுவான். Then a thadiyan blocking the vision of whole gilrs side. அப்பரம் class topper ஆகும் அறிகுறியோட ஒருவன் first rowla. படிப்ப தவிர வேற எதுவும் பேச மாட்டான். I noticed the above mentioned people along with all others. But அப்போ எனக்கு தெரியாது, நாங்க எல்லாரும் ஒரே பாதையில சேர போறோம்னு. கொஞ்ச நாள் கழிச்சு யாரோ ஒருத்தன் BDS apply பண்ணி கிடைக்காம இங்க வந்திருக்கான்னு சொன்னாங்க. Last benchla இருந்து அப்பப்போ வந்து பேசுவான். Tamil medium, கூச்ச சுபாவம், பயம், பெண்கள் கிட்ட பேச மாட்டேன் இப்படி நிறைய அவனே build up குடுத்தான். ஆனால் இப்போ? Hmmmmmmmmmmmmm.

இப்படியே போன எங்க( me and aravind ) கல்லூரி கதைல… ஒன்னும் இல்ல… அப்படியே போச்சு.. Suddenly all the 2 seater rows became 4 seaters and class room shifted. Me and aravind as usual in same row, then kathir came in the same row and joel too.

Appdiye sila naatkal… Seri.. எங்க எல்லார்க்கும் அப்படி என்ன same mentality? அது வரைக்கும் நாங்க யாருன்னு யாருக்குமே தெரியாது. One day Roselin mam came to me and joel and asked why are yu two always silent? இப்போ கேக்க சொல்லுங்க பாப்போம்? What lead to this revolution? Our maths teacher always used to say come and meet me in my department. That dialogue impressed me a lot and i started imitating that. And aravind added to it, dont come at untime. That became a massive hit and our career started there.

I think it was our fourth semester. Department election came. Many nominated. That time lakshmikanth was sitting before us and told him to raise hands. பய புள்ள கொஞ்சம் கூட யோசிக்காம கை தூக்கிட்டான். Seri candidate is ready. What about the name for the party? Me kathir and aravind seriously discussed and came with a name SI மாணவர்கள் கழகம், சும்மா இருக்கும் மாணவர்கள் கழகம்.

Then shortened as SIM Kazhagam. Soon after, joel joined in and he was the one who came up with formal definition Spontaneous Innovative Minds.

So our strength became four.

 

 

SIM NEXT STAGE

 

Then IV(Industrial Visit) to neyveli came ( named as NEY V, our first innovation ). In the bus journey, எக்க சக்கமா யாருக்கும் அடங்காம மொக்கை போட்டு தள்ளுனோம். கொஞ்ச நேரத்துல பாத்தா எங்களுக்கு equalla இன்னும் மூணு பேரு மொக்கையா  போட்டு தள்றாங்க . யாருடா அது competiotionnu பார்த்தோம். Ram, vasanth, nirmal. Viduvoma. உடனே கட்சியில சேர்த்தாச்சு. 4 became 7.

Days passed very very happily and memorably without any trouble. There is  more or less no place in chennai that we missed  which is free of entrance fee. We had really the best time to explore nook and corner possible, and all the observations will be recorded as set of photographs. Like wise we are having about 6000 photographs in which all the hard work and credits go to a single N72 mobile.  போட்டோ எடுத்தா ஆயுள் குறையும்னு சொல்லுவாங்க. அப்படி சொன்னவங்க ஆயுள் இப்போ இல்ல. ஆனா நாங்க எடுத்த போட்டோ எங்க ஆயுளுக்கு அர்த்தமா இருக்கும். Southern Railways head office, central and egmore stations, bus stands, moore market, snake park, mahabalipuram, melvaruvathur, maamandur, what else? All the places where there is no big entrance fees we had our visits and photo sessions. And especially the interest and passion for cinema we had and the stage performing abilities of vasanth and nirmal inspired us a lot in spoofing many films in our own style which we first started doing as time pass when not interested in listening to the class. Now still that habit continues and i am sure this may go live one day.

 

SIMs 7

University examnu onnu, periya கெரகம், ஆளுக்கு ஆள் முட்டி மோதி செத்துகிட்டு இருந்த சமயத்துல, வந்தது ஒரு ஒளி. அவனுக்கு படிப்பு, கமல் தவிர வேற எதுவும் தெரியாது. அவனே படிச்சு, அவனே notes தயாரிச்சு, அவனே அத சொந்த செலவுல print out எடுத்து, சொல்லியும் குடுத்து, pass ஆகுறதுக்கு முக்கிய காரணமா இருந்தான். நாங்க, குறிப்பா நான் நோகாம நொங்கு தின்னேன். He became the Academic Incharge of SIM. And a firewall became our defence incharge.

SIM

Then came final year tour. Eppaaaaaaaa. இப்போ நினைச்சாலும், நாமளா அப்படின்னு நினைக்க தோணுது. வெறும் 5 peoplea இருந்துகிட்டு நாங்க செய்த வேலைகள், மெதுவா பன்றி  காய்ச்சல்  மாதிரி  total classkkum spread ஆச்சு . நிறைய நிறைய நண்பர்கள சம்பாதிசோம், சில பேரோட வெறுப்புகளுக்கும், கோபங்களுக்கும் ஆளானோம். Let it be, that is also made a memorable experience for us. It was a nice experience to mingle with more and more people and till then who all were mere classmates turned to be close friends and few interesting incidents happened on that 4 days. Like boating-trenching conflict, veega land water accidents, nirmal performance, etc etc. அப்போதான் யாரு எவ்ளோ அடிச்சாலும் தாங்கற சக்தி எங்களுக்குள்ள வந்துச்சு. என்னைய காசு போட்டு கூட்டிட்டு போன கதிரவனுக்கு எனது நன்றி. தீபாவளி அன்னைக்கு கூட வெடிய காசு குடுத்து வாங்கி வீட்டு வாசல்ல வச்சிதா வெடிப்போம். ஆனா, நம்ம தலைவரு, காசு போட்டு வெடிய கூடவே கூட்டிட்டு போய் அவன் அவனுக்கே வச்சிகிட்டான். What can i do? நெருப்பில்லாம பொகயுமா? நீங்களே சொல்லுங்க.

You think i am saying our SIM faced no quarells, we are always laughing? No, i will never say. Afterall, we are also humans, and disputes were in no cause exceptional for us. We faced a lot. But those were also to strengthen ourselves still better. I still remember, me and nirmal had a tough time with each other for some reason, i stopped speaking to him. That time ram,  joel and others holded the situation diplomatically, made us forget the bitterness, and nirmal initiated the talk of peace. Similar cases happened to all. But we never hesitated to ask sorry if mistake was our side, and would break the silence and bitterness then and there and join hands immediately. Those helped us to shape ourselves in our unity. Even if one of us was in a different mentality and resisted in times of disputes, we would be no more. Heard of team work many a times but experienced really for 4 years.

ஒருத்தனுக்கு விஜய் தனுஷ் பிடிக்கும், ஒருத்தனுக்கு அஜித் பிடிக்கும், ஒருத்தன கேட்டா சிம்புன்னு சொல்லுவான், இன்னொருத்தன் கமல்னு சொல்லுவான், இன்னொருத்தன் அசின் my wifenu சொல்லுவான், and above all one will say cinema sucks, jesus loves you all சொல்லுவான். But above all these we are one, and here comes “Unity in Diversity”. ரொம்ப ஓவரா இருக்கோ? என்னடா வேற்றுமையில் ஒற்றுமை அப்படின்னு எதுக்கோ சொன்னத இவனுங்க எதுக்கோ சொல்றானுங்கன்னு நீங்க நினைக்கறீங்க. கதை  வேற வேற இருந்தாலும் concept ஒண்ணுதானுங்களே. And may be we are liked by few and hated by few and the main reason behind both is we, we and we only. Let it be. Nothing is 100% perfect and we are no exception to this. And what is our stand now? Each of us settled in each corner for the next stage of our life and our physical distance increased. But not our mental distance for sure.

As i saw in a sms, those days we met to plan something, these days we plan to meet somewhere. That is the case now. But no one can be blamed for this except time and change which are to be accepted. But i can say these days are helping a lot to strengthen our bond by making us remember those days. Those days happenings are feelings of these days to remember. To tell a few, some evergreen comedies of our president Aravind, the canteen kaaraaboondhi, திருமண வாழ்த்துக்கள் for thirumavalavan, messy team, VRS for manirathnam and mangunis. Some stills by school, robots by ram, serious comedies from joel, etc etc. இதெல்லாம் நடந்த சமயத்துல  எங்களுக்கு  just comedies, but now, an entrance for the past treasure from present pressure. Within 4 or 5 years we all will be in the next stage of life, அப்போ கண்டிப்பா நாங்க சந்திக்க்ரதுக்கு சூழ்நிலைகள் இன்னும் குறையும். But நா மட்டும் இல்ல, இப்போ எல்லாருமே ஆசைப்படறது  ஒன்னே ஒண்ணுதா, our bond should be as strong as now always with all the small small fights, jokes feelings treasured in all our minds. And this is not the climax, just an interval i think. AS Professor Bohra said in Endhiran, கதையே இனிமேதா ஆரம்பிக்கிது. Both our friendship and this blog still continue in their own way.

This is applicable for all the college friends who are now entering into the next stage of life, i am sure each one will be missing their college life to the core and carrying the memories in their mind.

நினைவுகளுக்கு உடை தந்து உருவம் தந்தவர் எஸ் ஜே சூர்யா,
நம்மை நமக்கே தரும் இந்த நினைவுகளை தந்தது யாருயா?

We wish all of them to ever carry such immortal memories throughout their life and we are thankful to all our college friends who beared with us for all four years and made our life in college glowing.

ஆறேழு ஆண்டு போயினும் அங்கங்கே வாழ்ந்த போதிலும் புகைப்படம் அதில் நண்பர் முகம் தேடுவோம்,
எங்கேயோ பார்த்த ஞாபகம் என்றேதான் சொல்லும் நாள் வரும், குரலிலே அடையாளம் நாம் காணுவோம்

But for us entire four years went in photography only. So no need to see the photos we took, if we see someone taking photographs, we will roll back to that 4 years life only. Each and every photo in our hard disk are the digital form of our sweet memories, incidents, accidents, etc etc, of each and every step we had and having and will have. வைரமுத்து கூட இப்போதா சொன்னாரு, வயரூட்டி உயிரூட்டி, ஹார்ட் டிஸ்கில் நினைவூட்டி. அப்படின்னு. But we started that in 2005 itself and continuing till now.

மாமல்லபுரம் முதல் மதுரை வரை, எக்மோர் ஸ்டேஷன் முதல் எர்ணாகுளம் ஸ்டேஷன் வரை, கழிப்பட்டூர் கனால்  முதல் கொடைக்கானல் வரை, எங்களின் கதை பேச கணினியில் காத்திருக்கும் கால சுவடுகள் – நோக்கியா வழி நினைவுகளை சிறை செய்து நாங்கள் எடுத்த புகைப்படங்கள்.

We all sincerely thank The Almighty for making our path meet in a line and sincerely pray HIM to make this shape more and more better to the rest of our life. And thanks to wordpress for providing us a platform to soft record our feelings.

இதயக்கூட்டிற்க்குள் இறைவன் புகுத்திய இனிமை நிறைந்த நினைவுகள்,
அவைகளுக்கு நிகழ்வுகளை உருவாக்கும் சக்தியும் உண்டு, எங்களின்
கனவுகளை கலையாமல் கைவசப்படுத்தும் சக்தியும் உண்டு, அதை
எமக்களித்த நட்பிற்கும், காலம் தந்த கல்லூரி நண்பர்களுக்கும்,

என்றென்றும் நட்புடன்,

Myspace Comments, Glitter Graphics at GlitterYourWay.com

Posted in General | Tagged: , , , , , , , , , , | 8 Comments »